இந்தியப் போக்குவரத்து மைல்கற்கள்
Exercise and reference answers
- Matching pairs
- Left
- இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்
- Right
- 1853
- Left
- 1950-இல் தொடங்கப்பட்ட ரயில் என்ஜின் ஆலை
- Right
- சித்தரஞ்சன்
- Left
- 1984-இல் முதல் மெட்ரோ ரயில் நகரம்
- Right
- கல்கத்தா
- Left
- கராச்சிக்கு மாற்றாக அமைக்கப்பட்ட துறைமுகம்
- Right
- காண்ட்லா
- Instructions
- போக்குவரத்து மைல்கற்களை அவற்றின் தகவல்களுடன் பொருத்துக