Start learning →

மனித உடலின் செயல்பாடுகள்

Exercise and reference answers

Matching pairs
  1. Left
    இரைப்பைப் புரதத்தைச் செரிக்கும் நொதி
    Right
    பெப்சின்
  2. Left
    இரைப்பைச் சாற்றிலுள்ள முதன்மை அமிலம்
    Right
    ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  3. Left
    இரத்த சிவப்பணுக்களின் சுடுகாடு
    Right
    மண்ணீரல்
  4. Left
    கல்லீரல் பித்தநீரைச் சேமிக்கும் உறுப்பு
    Right
    பித்தப்பை
Instructions
ஒவ்வொரு உடல் குறிப்பையும் அதன் விடையுடன் பொருத்துக
Try this exercise with Quill →

Browse more RRB NTPC questions and exercises →